Searching...

Popular Posts

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்

நாளைக்கு தீபாவளி அதுமா காமெடி கும்மி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனா நான் முந்திரி கொட்டையை விட முந்திகிட்டு போஸ்ட் போட வந்து  விட்டேன்.

காமெடி கும்மி நண்பர்கள் என் மேல் கோபப் படாதீர்கள். நான் ரொம்ப ராசி காரன். முதல் போஸ்ட் போட்டா நல்லா ஹிட்ஸ் கிடைக்கும்.  அப்படி கிடைக்கலன்னா அதுக்கு நான் பொறுப்பு
இல்லை. முழுக்கக் முழுக்கக் ஹாரி தான் ரெண்டாவது பிளாக்கர் நண்பன் அதை விட சீனு அதையும் விட வரலாற்று சுவடுகள்.

 அப்புறம் வேற யார் எல்லாம் இதில் AUTHOR ஆ இருக்காங்கன்னு தெரியலை. கேட்டுகிட்டு இருக்காங்களாம். கேள்வி பட்டேன். ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். அவங்க எல்லாருக்கும் பொறுப்பு மட்டும்  நான் கிடையாது. ஹி ஹி எஸ் ஆகிட்டண்டா..

இதிலேயும் காமெடி மட்டும் எழுதனும்னு சொன்னீக.. பிச்சு புடுவேன் ஏன்னா எனக்கு காமெடி பண்ணவே தெரியாது..

இன்னும் டெம்ப்ளேட் டிசைன் பண்ணி முடிக்கலை அதுக்குள்ள போஸ்ட் போட்ட இவனை வச்சுகினுமான்னு யாரும் நினைசுடாதிங்க. நம்ம தான் இந்த பதிவுலகம் முஞ்சிபூக் எல்லாத்திலும் சேர்ந்துட்டோம். இன்னும் ட்விட்டர் மட்டும் தான் பாக்கி. அதிலும் வாங்கப்பா எல்லாரும் ஏதாவது உளறிகிட்டு இருப்போம்

இன்னும் யாரும் போஸ்ட் போடலைல? போட்டு இருந்தீங்க அழுதிடுவேன்.......

இத் தளம் யார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ பண்படுத்துவதற்காகவோ ஆரம்பிக்கப் படவில்லை

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சின்னமலை 
Newer Post
Previous
This is the last post.

29 comments:

 1. வெற்றிகரமான ஆரம்பத்திற்கு வித்திட்ட சின்னா வாழ்க வாழ்க :-)

  ReplyDelete
 2. வாவ் உண்மையில் டெம்ப்ளேட் சூப்பர்

  ReplyDelete
 3. //இத் தளம் யார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ பண்படுத்துவதற்காகவோ ஆரம்பிக்கப் படவில்லை//

  சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. அதை நான் எழுதலைன்னு தெரிஞ்சுகவும்

   Delete
  2. //இதிலேயும் காமெடி மட்டும் எழுதனும்னு சொன்னீக.. பிச்சு புடுவேன் ஏன்னா எனக்கு காமெடி பண்ணவே தெரியாது.//

   இதுவும் சூப்பர்!

   Delete
  3. இது மீ-யே தான்.....

   Delete
 4. காமெடி கும்மிக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 5. ம்ம்க்கும் ... இதுல TM ஒண்ணு தான் குறைச்சல். :-)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்........

   Delete
 6. கும்மி குரூப்புக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. பதிவு அருமை......... தொடரவும்.....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க என் அபிமானத்திற்குரிய பதிவுலகின் நகைச்சுவை மன்னன் அவர்களே...தங்கள் வருகை கும்மி குரூப்புக்கு உற்சாகமளிக்கும் என்பதில் ஐயமில்லை...!

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல.!

   Delete
  2. அடங்கொன்னியா........... யோவ் வானா சூனா என்னய்யா இது...... ”வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல.!”........? இந்த மாதிரி டெம்ப்ளேட்ட மறுக்கா எங்கேயாவது பார்த்தேன்..... தொலச்சிபுடுவேன் தொலச்சி.......!

   Delete
  3. விடுங்கன்னே...விடுங்கன்னே...பதிவுன்னா copy & paste இருக்குறதும்...கமெண்ட்ஸ்ன்னா டெம்ப்ளேட் இருக்குறதும் சகஜந்தான்னே..

   Delete
 8. டெரர்கும்மிக்கு போட்டியா காமெடிகும்மியா? || பத்தவச்சுட்டியே பரட்ட|||
  ச்சு,ச்சு,ஜஸ்ட் பார் காமெடி...
  உண்மைலேயே சமீபகாலமா ஏதேதோ காரணங்களால் நல்ல காமெடி பதிவுகள் வருவது ரொம்ப குறைஞ்சு போச்சு, "காமெடிகும்மி" பார்டிஸ் கிட்டருந்து அதிகமாகவே எதிர்பார்க்குறோம்.. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. அவசரப்பட்டு எதையும் எதிர்பார்த்து விடாதீங்க.....

   Delete
  2. >>>டெரர்கும்மிக்கு போட்டியா<<

   டெரர்கும்மி-யார் என்பதை தமிழ்பதிவுகமே அறியும்....தப்பி தவறி கூட அவர்களுடன் காமெடிகும்மியை ஒப்பிடாதீர்கள்...டெரர்கும்மி இமயமலை... காமெடிகும்மி வெறும் மண்மேடு.. :-))

   Delete
 9. அய்யய்யோ... கூட்டமா கிளம்பிட்டாய்ங்களே... இனி எத்தினி பேர் சட்டைக் கிழியப்போகுதோ..... எத்தினி முட்டுச்சந்தோ.... எத்தினி மூத்திரச் சந்தோ.......

  # நாம ஒரு மீன்பாடி வண்டி வாடகைக் கடை போட்டு கல்லாக் கட்டிட வேண்டியதுதான்......

  ReplyDelete
  Replies
  1. நீங்கதாம்னே மெய்யாலுமே அக்மார்க் முத்திரை 'குத்தப்பட்ட' 100% வைக்கப்பிரி..ஆங்...ச்சே...வியாபாரி

   Delete
  2. விட்றா ..விட்றா ... வனா.சுனா.... எல்லாம் ஒரு தொலை நோக்குப் பார்வைதான்!!!!.

   ஒன்னு நாலு பேரை முட்டுச் சந்துல வச்சி அடிங்க,.... இல்லை நீங்க தினம் ஒருத்தர்னோ இல்லைனா கூட்டாவோ போய் அடிவாங்குங்க.....

   ஆக மொத்தத்துல மீன் பாடி வண்டிக்கி டிமாண்ட் இருக்கோனும் அதான் நம்ம குறி...

   யாவாரம் நல்லாப் போச்சினா உனக்கு கமிஷன் தறேன். இந்த டீலிங்க் நமக்குள்ள இருக்கட்டும், இந்த சீனுப்பயபுள்ளைகிட்ட கூட ஒளரி வக்காத.....

   Delete
  3. நீங்க ஒரு ராச தந்தூரிங்கிரதை..கன்பார்ம் பண்ணிட்டீங்க தல...என்னா டீலிங்கு....

   தல உங்ககிட்ட மீன் பாடி வண்டி மட்டும் தான் இருக்கா...இல்லை 'ஐக்கிய அமரர்' வண்டியும் இருக்கா....இல்லை தெரிஞ்சு வச்சிக்கலாம்னுதான்...எதிர்காலத்துல ஊஸ் ஆகலாம் பாருங்க

   Delete
 10. வந்துட்டாங்கையா.... அல்லக்கைகள்.....

  அல்லக்கைகள்'ன்னு சொன்னதுக்கு காமெடிகும்மி பாய்ஸ் கோச்சுக்காதிங்க....

  ReplyDelete
  Replies
  1. ஹே..ஹே...யாருகிட்ட...எங்களையெல்லாம் ஒருவாரம் வச்சிருந்து அடிச்ச அனுப்புனா கூடா...போரடிக்கும் போது சொல்லிவிடுங்கண்ணே வந்து அடிவாங்கிட்டு போறோம்ன்னு சொல்லுற பயலுக நாங்க.. நாங்களாவது கோவப்படுரதாவது...

   Delete
  2. எல்லாம் தண்ணி அடிக்கிற பசங்க தானே!!!
   ச்சே...டன்க் ஸ்லிப் ஆயிருச்சு.

   எல்லாம் கும்மி அடிக்கிற பசங்க தானே.....
   போரடிக்கிரப்ப சொல்லி அனுப்பறேன். ஒவ்வொருத்தரா வந்து அடி வாங்கோணும்.... சரியா?

   Delete
  3. // எல்லாம் தண்ணி அடிக்கிற பசங்க தானே!!!
   ச்சே...டன்க் ஸ்லிப் ஆயிருச்சு. //

   எலேய் பசங்களா.... இதுக்க்கு ஒன்னு நீங்க ப்ரகாஷைப் போட்டுத்தள்ளோனும் , இல்லைனா...இல்லைனா...இ.பொ.பா.கு.சா.

   #மீன் பாடி வண்டி ஃப்ரீ கன்னம்மா பேட்டை வர மட்டும் :-)))

   Delete
 11. // தமிழ்வாசி பிரகாஷ்November 14, 2012 5:27 AM
  வந்துட்டாங்கையா.... அல்லக்கைகள்..... //

  போச்சி...போச்சி.... பிரகாஷ் கேவலமா திட்டிப்புட்டார்...ஏற்கனவே கோவக்காரய்ங்க...இனி பிரகாஷை என்ன பண்ணப் போறாய்ங்களோ...

  கடைவிரிச்ச மொதநாளே.... ஒரு மீன் பாடி வண்டி வாடகைக்காசு கைக்கி வரும்போலயே..... :-))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. அவரு மட்டும் ரிட்டர்யர்டு ஆகாம இருந்திருந்தா இந்நேரம்....................................................................................................................................................

   கால்ல விழுந்து கெதரிருப்போம். நாங்கெல்லாம் பல ராச தந்திரத்தை கரைச்சு குடிச்சவங்கங்கிரதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்!

   Delete
  2. // தமிழ்வாசி பிரகாஷ்November 14, 2012 5:27 AM
   வந்துட்டாங்கையா.... அல்லக்கைகள்..... //

   போச்சி...போச்சி.... பிரகாஷ் கேவலமா திட்டிப்புட்டார்...ஏற்கனவே கோவக்காரய்ங்க...இனி பிரகாஷை என்ன பண்ணப் போறாய்ங்களோ...

   கடைவிரிச்ச மொதநாளே.... ஒரு மீன் பாடி வண்டி வாடகைக்காசு கைக்கி வரும்போலயே..... :-))))))))))))))))))))))///

   பட்டி அண்ணாத்த, பசங்கலுக்கு தான் மீன்பாடி வண்டி.... ஒவ்வொருத்தரா வாராங்களாம், அடி வாங்க.....

   Delete
 12. // பட்டி அண்ணாத்த, பசங்கலுக்கு தான் மீன்பாடி வண்டி.... ஒவ்வொருத்தரா வாராங்களாம், அடி வாங்க..... //

  பிர்க்காஷ் நாலஞ்சு வண்டிக்கி ஆர்டர் குப்பார் போலயே.....

  ஓகே...ஓகே.... நமக்கு யார் யாவாரம் அதிகமா குடுத்தாலும் சந்தோசந்தேன்...:-))))

  #மருதக்கார பயபுள்ளைவேற...

  ReplyDelete