Searching...

Popular Posts

Friday, November 16, 2012

என்னய்யா ஆச்சு காமெடி கும்மிஸ்....

இப்படி கூட்டா சேர்ந்து ஒரு ப்ளாக் ஆரம்பித்து விட்டோம் யாரவது ஏதாவது எங்கே இருந்தாவது அள்ளி கொண்டு வந்து கொட்டுவீங்கன்னு பார்த்தா ஒன்னும்மே காணோம்.என்ன தான் பண்ணுறீங்க ஒரு கடமையுணர்ச்சி இருக்கா பிளேட்டி ராஸ்கல்....

அப்துல் பாஸித் அவர்களே ஏதாவது காமெடி
போடுங்கன்னு கேட்டா "போடா டேய் போடா (இந்த இடத்தில் சந்தானம் குரல் நினைத்து கொள்ளவும்) என்னோட ப்ளாக் பிட் பைட் போடவே எந்த தொழில்நுட்ப தகவலும் கிடைக்கலைன்னு இருக்கேன் நீ வேற காமெடி கும்மின்ன்டு உன்னை கும்மி புடுவேன்..."

மிஸ்டர் வரலாற்று சுவடுகள் நீங்க? என கேட்கிறதுக்கு முன்னாடியே அவர் ப்ளாக் லிங்க் அனுப்பி விட்டார் "பல மாசமா என்னோட ப்ளாக் எதோட சுவட எழுதறதுன்னு தெரியமா முழித்து கொண்டு இர்கேன் தம்பி நீ வேற காமெடி பண்ணின்டு....."

சீனு யூ "நானே மூஞ்சிபுக் பற்றி செய்தியை ரெடி பன்றதுக்குள்ள ஒரு வாரம் ஆகிவிடுது இதுல கும்மியாம்....."

ஹாரி நீ? "ஹலோ ஹலோ சரியாய் சிக்னல் கிடைக்கலை அப்புறமா போன் பண்ணு"

அட பாவி உங்கிட்ட சாட் தானே கேட்டேன் அப்புறம் போன் பண்ண சொல்லுறியே நல்லா இருடா.....

ராஜ் நீங்களாவது? "வணக்கம் தல எப்படி இருக்கீங்க சரி வரட்டா........"

எல்லாரும் எஸ்கேப் ஆகிட்டாங்களே இப்ப என்ன பண்ணுறது.இதுல வேற நம்மளை டெரர்கும்மிக்கு போட்டியாம் இதுல ஒரு காமெடியான விஷயம் என்னவென்றால் இப்ப தான் டெரர்கும்மின்னு ஒன்னு இருப்பதே தெரியும் ஹி ஹி ஹி......அதுவும் சீனு சொல்லி தான்.......

ஏதோ எழுதனும்னு நினைச்சேன் எழுதிட்டேன்......

22 comments:

  1. உங்களைதான் இப்ப கும்மனும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையா சொன்னா கும்மனும்கிராங்க என்ன உலகம் இது......

      Delete
    2. நீங்க தான் நடுவில் எடிட் பண்ணுறதா இதுக்கு தான் நீங்க வேணும்கிறது...

      Delete
  2. தல, இப்ப நான் ஊருல இருக்கேன்...ஹைதராபாத் வந்தவுடன் contribute பண்ணுறேன்..

    ReplyDelete
    Replies
    1. இந்த கன்ட்ரிப்ரூட்ன்னு திட்டுற வேலையெல்லாம் வேணாம் ஹி ஹி ஹி சும்மா........

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. எப்படிங்க... உங்களாலே மட்டும்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  7. அருமையான அறிமுகம்

    ReplyDelete
  8. நல்ல அலசல்.. பதிவாக்கி தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  9. யோவ் எங்கையா தமிழ் மணம்? வோட்டு வேற போட்டுட்டன்

    ReplyDelete
  10. கும்மிஸ் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

      Delete
    2. ஏன் நீங்களும் ஜாயின் பண்ணலாம்ல

      Delete
    3. என்னடா இம்புட்டு கமெண்ட் வந்து இருக்குன்னு பார்த்தேன் ஹாரி பயபுள்ள நேறவி வச்சு இருக்காபுள்ள....

      Delete
  11. //November 16, 2012 5:55 AM//

    யோவ் இங்க ராத்திரியா

    ReplyDelete
  12. @ஹாரி...

    பயபுள்ளைக்கு மொத நாள் நைட்டு அடிச்ச "பெப்சி" போதை மறு நாள் காலைல வரை இறங்காம இருந்திருக்கு அதான் காலங்காத்தால வெறும் டெம்ப்ளட் கமண்ட்டா போட்டு ஆளுகளை கொல்லுது.....நடத்துயா நடத்து..!

    ReplyDelete