Searching...

Popular Posts

Wednesday, December 12, 2012

சிக்கிய நடிகையும் சலம்பல் பண்ணிய பதிவர்களும்...


நமி: ஹாய் மச்சான்ஸ் எல்லாம் எப்டி இருக்குது...

வ.சு. : (இந்த புள்ள ஏன் இந்த பக்கம் வந்துச்சு, கல்யாணம் வேற பண்ணனும், இந்த புள்ள வேற மச்சான் மாமான்னு கூப்பிட்டு குடும்பத்துல சலம்பல் பண்ணுதே... ) இத பாருங்க என்னையெல்லாம் மச்சான்னு கூப்பிடாதே சொல்லிபிட்டேன்.

நமி: மச்சான் எனக்கு எல்லாறையும் மச்சான்னு கூப்புட தான் புடிக்குது .. இப்டி சொன்னா மன்சு வலிக்கும் ...

வ.சு. : இங்க பாரும்மா நான் அப்படி பட்டவன் இல்லை என்று சொல்லி புட்டு கையிலிருந்த வரலாற்று புத்தகத்தை தூக்கி எறிந்தார்...

சீனு: அந்தாளு எப்பவுமே இப்படிதான் மேடம், வாங்க நம்ம பேசுவோம்..

நமி: ஹை கண்ணாடி போட்ட மாச்சான் வந்துட்டாரா...

சீனு: நீங்க தமிழ தவறாக பேசுறிங்க, நான் திருத்தட்டுமா?

நமி: அஞ்சு வர்ஷமா நான் இப்படி பேசுது, இது போதுமே வேண்டாம் மச்சி அப்புறம் பேன்ஸ் கோவிச்சிக்கும் ...

சீனு: எம்மா  ஆளை விடு , அதோ அரசன் வரார் அவர் உங்களை பார்த்துக்குவார்.

நமி: அய்யய்யோ அந்தாளு கவித சொல்லியே கொல்லும், மீ எஸ்கேப்.

அரசன்: யோவ் கோத்துவிடவா பாக்குற, இரு உனக்கு நாலு கவிதை பார்சல் பண்றேன்.

ரிஹா: எங்க நமி .. எங்க நமி ..

நமி: வாங்க மச்சி வண்க்கம் ..உங்க பதிவுகளை படிச்சி தான் நான் இப்படி தமில் பேசுது ..என்க்கு சின்ன மலை மச்சான் ஹெல்ப் பண்ணுச்சு

சி. ம. : சத்தியமா என் பதிவ தவிர நான் வேற எந்த பதிவையும் படிக்கிறது இல்ல, இந்த புள்ள என்ன கோத்துவிட பாக்குது. நம்பாதிங்க

ரிஹா: யோவ் இந்த வேலையெல்லாம் நீங்க தான் பாக்குறதா? நமி பொய் சொல்லாது ..

பாசித்: இந்த நக்கல்ல ச்சீ சிக்கல்ல எங்க போனாரு நம்ம தீவிரவாதி.

த. அ : தம்பிகளா தெரியும்டி நீங்க தேடுவிங்கன்னு, மேல்படிப்பு விசயமா வசுவோட ஆலோசனையில் இருக்கேன் தொந்தரவு பண்ணாதிக.

ராஜ்: அந்த ஆளுகிட்ட ஆலோசனை கேட்டா....வெளங்கிரும்.

பாசித் : நீங்க அரசியலில் சேரப்போவதா ஒரு செய்து உலவுதே, உண்மையா நமி மேடம்...

ரிஹா: விடுப்பா விடுப்பா, ஆடுன்னா மேயுறதும், அப்புறம் சட்டில வேகறதும் நடக்கிறது தானே ,,

த.அ : எலேய் ஓடுங்கடா, அந்த புள்ள இருக்குற சைசுக்கு எந்த கட்சியிலும் எடம் இருக்காது. ரொம்ப முக்கியமான விசயம் மாதிரி கடைச்சல் கொடுக்குறிங்க.
மேலும் இருந்திங்க சீனுகிட்ட சொல்லி அடுத்த பதிவ ரெடி பண்ணி உங்களை எல்லாம் மூச்சடைக்க வைச்சிருவேன்...

சீனு: தம்பி அண்ணா எனக்கே இப்படின்னா நாலு வரிய மடக்கி மடக்கி எழுதி கவிதை என்று சொல்லி இம்சிக்கும் அவரை என்ன சொல்லுவிங்க ..

ராஜ்: எவன் பண்ணிய பாவம் நம்மளை இன்னைக்கு இந்த பாடு படுத்துதே ...

வ. சு. : நமி மேடம் நீங்க கல்யாணத்தை பற்றி என்ன நெனைக்குரிங்க ?

நமி: அய்யயோ அண்ணன் வாழ்க வ சு அண்ணன் வாழ்க ..என்று சொல்லிக்கொண்டே பெருத்த மூச்சி வாங்க ஓடுகிறார்...

படைப்பு : திருவாளர். சீனு.(கண்ணாடி மச்சான் என்று நமியால் புகழப்பட்டவர்.)

13 comments:

 1. விடுப்பா,விடுப்பா நமீதான்னா எம்புறதும் கல்யாணம்னா பம்முறதும் சகஜம்தான

  ReplyDelete
 2. அந்த புள்ள இருக்குற சைசுக்கு###எக்குதப்பா ஒரு "க்கு" சேர்ந்திருந்தா வசு மெனக்கிட்டு போன் பண்ணி சைஸ் கேப்பாரு......ஏன் இப்படி?

  மேல் படிப்பு..ஆலோசனை...நானும் வசுவும் மூணாப்பு பாஸ் பண்ணலாம்னு நினைச்சா விடமாட்டிங்களே...இனிமே நமியோடுதான் "மேல்படிப்பு"ன்னு வசு கிளம்பிடுச்சு...

  கண்ணாடி மச்சான் தென்காசி டூரிங் டாக்கீஸ்ல மலையாள நமிய பார்த்துட்டு திரிவதா தகவல்.

  சின்னமலை மச்சான் நமிக்கு செய்த உதவியை விரிவாக பதிவு செய்து ஹாரி மற்றும் பலருக்கு புகைச்சலை கொடுக்க வேண்டுகிறேன்....

  ஆனா என்ன நீங்கல்லாம் வெளங்கவே மாட்டிங்கன்னு வீட்ல சொல்றாங்க....நாமல்லாம் அவ்வளவு கெட்டவங்களா?

  ReplyDelete
  Replies
  1. //நீங்கல்லாம் வெளங்கவே மாட்டிங்கன்னு வீட்ல சொல்றாங்க//

   இன்னுமாய்யா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு!

   Delete
 3. யோவ் அரசன்.., உமக்கு கோர்த்து விடுறதுக்கு வேற எந்த நடிகையும் கிடைக்கலையாவே...போயும் போயும்...கர்ர்ர்ர்ர்ர் த்த்து

  ReplyDelete
 4. //விடுப்பா விடுப்பா, ஆடுன்னா மேயுறதும், அப்புறம் சட்டில வேகறதும் நடக்கிறது தானே//

  அருமையான சொல்லாடல்கள்...ஆழ்ந்த கருத்துகள்...மனப்பாடம் செய்ய வேண்டும்!

  ReplyDelete
 5. எப்பிடி கடைசில நமீயை தெறிச்சு ஓடவச்சேன் பார்த்தீங்களா... நானெல்லாம் அந்த காலத்துலயே ரெண்டாங்கிளாஸ் பாஸ்யா..ங்கொய்யால யாருகிட்ட

  ReplyDelete
 6. //சீனு: நீங்க தமிழ தவறாக பேசுறிங்க, நான் திருத்தட்டுமா?//

  தம்பி முதல்ல கமெண்ட் பாக்ஸ்ல எழுத்து பிழை இல்லாம பயல நாலு வார்த்த டைப் பண்ண சொல்லுங்கையா.. அப்புறம் நமி.க்கு தமில் சாரி தமிழ் சொல்லி கொடுக்கட்டும்

  ReplyDelete
 7. //நமி: அய்யய்யோ அந்தாளு கவித சொல்லியே கொல்லும், மீ எஸ்கேப்.//

  எங்க மனசில இருந்த பாரத்தெல்லாம் இறக்கி வைச்சிட்டா மகராசி நல்லா இருக்கணும்

  ReplyDelete
 8. //நமி: வாங்க மச்சி வண்க்கம் ..உங்க பதிவுகளை படிச்சி தான் நான் இப்படி தமில் பேசுது ..//

  பாலை நின்ற பாலை நெடுவழிச்
  சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
  யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
  நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
  மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்
  மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
  யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
  வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
  தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
  சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென . .

  ஏதாவது புரியுதா?

  இல்லல

  அப்புறம் ஏன்

  நமி கதைச்சா மட்டும் நக்கல்.. அதிலும் பி.பி.பி.பிரபல பதிவர் ஒருவரின் பெயரையும் இணைத்து..

  ReplyDelete
 9. //பாசித்: இந்த நக்கல்ல ச்சீ சிக்கல்ல எங்க போனாரு நம்ம தீவிரவாதி.//

  அநியாயம் பண்ணுனா கடவுளுக்கு பிடிக்காது..
  அசிங்கமா பேசினா "பாசித்"கு பிடிக்காது

  சத்தியமா இது உள்குத்து, வெளிகுத்து, கும்மாகுத்து தான்யா

  ReplyDelete
 10. //த. அ : தம்பிகளா தெரியும்டி நீங்க தேடுவிங்கன்னு, மேல்படிப்பு விசயமா வசுவோட ஆலோசனையில் இருக்கேன் தொந்தரவு பண்ணாதிக.//

  நல்லா படிச்சிங்க மேல

  ReplyDelete
 11. //ராஜ்: //அந்த ஆளுகிட்ட //

  அண்ணன் பெயரு பதிவிலையாவது வந்திச்சே

  ReplyDelete
 12. ரிஹா: விடுப்பா விடுப்பா, ஆடுன்னா மேயுறதும், அப்புறம் சட்டில வேகறதும் நடக்கிறது தானே ,,

  பொது மக்கள் - விடுப்பா விடுப்பா செருப்புனா கலர்றதும், ஹாரினா உளர்ரதும் சகஜம் தானே

  ReplyDelete