Searching...

Popular Posts

Wednesday, December 19, 2012

வெளிநாட்டு சரக்கு ...


அன்புக்குறிய சங்கத்து பெருந்தகைகளே அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...இது ஒரு முன்னோட்டம் தான், முழு விபரங்களும் விரைவில் நமது சங்க முதுகெலும்பு,கூர்வாள் (எத்தனை நாளைக்கு தான் போர்வாள் என்று சொல்வது) பல அரிய தகவல்களுடன் வெளியிடுவார் அதுவரை உங்கள் கோபங்களை ஆசுவாசப்படுத்திக்கொல்லுமாறு (அதன்பிறகு) வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன்...
நன்றி வணக்கம் ...


























14 comments:

  1. இது ஆத்தா ஆட்டம்.. எல்லாருக்கும் சூப்பர் பிகரு.. எனக்கு ஏதோ தம்பி செல்லா பாக்குற மாதிரி ஒரு மொக்கை பொண்ணு.. இல்ல இல்ல :'(

    ReplyDelete
    Replies
    1. இது சும்மா ட்ரைலர் மச்சி மெயின் பிச்சர் கொஞ்சம் லேட்டா வரும் ...

      Delete
    2. சொல்லிட்டன் சமந்தா இல்லாட்டி லட்சுமி மேனன்.. இல்ல கொண்டை இருக்கும் மண்டை இருக்காது.. எனக்கு சொன்னன்

      Delete
    3. உண்மைக்கு நமீதா தான் டி

      Delete
  2. வசு குணம் ரெண்டு பொண்ணு ஹி ஹி.. மச்ச கார பய புள்ள தாம் யா

    ReplyDelete
    Replies
    1. அதுல இருக்குற கஷ்டம் சொல்லிமாளாது என்று தனி பதிவே போடுவார் மச்சி .. வைட்டிங் பார் தட்

      Delete
  3. யோவ் எல்லாருக்கும் குஜாலா படம் போட்டுட்டு எனக்கு மட்டும் தக்காளி ரிவால்வர் ரீட்டா ,மாடஸ்தி படமா? மத்தவன்லாம் குஜாலா இருக்க.நான் மட்டும் சண்டை போட்டு திரியனுமா?நல்லா இருக்குயா நியாயம்..

    சரி சரி சங்கத்துல நமக்கு நிறைய தம்பிங்க இருக்காங்க.....தம்பி.....தான் .... என்ற பொன்னான வார்த்தையை நம்பி சும்மா விடுறேன்:) :) :)

    ReplyDelete
    Replies
    1. ............ தெரியுமா கற்பூர .................. (என்ன இழவோ போட்டு தொலைங்கையா)

      Delete
    2. தீவிரவாதிக்கு லொள்ளப் பாரு, நக்கலப் பாரு, அதான் டெய்லி பூரி கட்டயாலையே அடி விழுகுதுலா அப்புறம் என்னா, அவர் எல்லைபோர கூட சமாளிசிருவாறு ஐயோ போவம் வீட்டில அவர கை புள்ளையாவே பாக்குறாங்க....

      யோவ் தீவிரவாதி யோவ் யோவ், அட அழாதீருமையா.....

      Delete
  4. யோவ் படத்தோடு நிப்பாட்டிகோங்க எடக்கு மடக்கா விடியோ போட்டுடாதிங்க...

    ReplyDelete
    Replies
    1. காமெடி கும்மிய காமநெடி கும்மியாக மாற்ற தம்பி ஐடியா குடுக்குறாப்ல

      Delete
    2. தலைவன் ஹாரியின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது... ராசா உம உருண்டு திரண்ட புஜ பல பராக்கிரமத்தை காட்ட தயாராக இரும்

      Delete
  5. யோவ் ராசா கண்ணாடி மச்சானோட பிகர் போடத்த உடனே அகற்றவும்... இங்க வார பயலுக எல்லாம் என் பிகர் தான் அழகா இருக்குன்னு உத்து உத்து குறு குறு பாத்துட்டே இருகானுவா..

    அந்த புள்ள நேத்து நைட்டு எல்லாம் போனே போட்டு ஒரே அழுவ ....

    ReplyDelete
  6. //எங்கய்யா உங்க சங்கத்து தீவிரவாதி?//

    நாங்கெல்லாம் பீரங்கிக்கே பயப்பட மாட்டோம் பொட்டு வெடிக்கா பயந்த்திருவோம்! - தலைமறைவாக இருந்தாலும் ச.தீ-துணிச்சல் பேட்டி!

    ReplyDelete