Searching...

Popular Posts

Friday, March 8, 2013

பிரபல பதிவர்களின் அரிய புகைப்பட காட்சிகள் ....


அன்புக்குறிய சங்கத்தின் விழுதுகளே, சங்கத்தை நம்பி ஓடோடி வந்திருக்கும் பதிவுலக மகான்களே, சங்கத்தை கிழித்து தொங்கவிடப்போகும் சங்கத்தின் ஆணி வேர்களே, மற்றும் பொதுவாக நின்று கண்டு களிக்கும் மகா சனங்களே உங்கள் அனைவருக்கும் காமெடி கும்மியின் அன்பான வணக்கங்கள்... (எங்கடா சோடா கேட்டேனே... தலைவர் இதை கவனிக்கவும்) 

(இதில் சேர்க்கப்படவில்லையே என்று வருந்தும் சங்க விழுதுகளே, ஒவ்வொருவரையும் சுழற்சி முறையில் கவனிக்க படுவீர் என்று அக மகிழ்வுடன் தெரிவித்து விடைபெறுகிறேன்...  அடுத்த இரண்டு மண்டலத்திற்கு யாம் ஓய்வின்றி சங்க பணி ஆற்ற இமயமலை செல்கிறேன் ... தேடி வருபவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக இங்கு அறிவித்து செல்கிறேன் ...)

24 comments:

 1. இந்த போட்டோகளை பார்த்து கண்னு வீனா போன நபர்களில் நானும் ஒருவன். . .

  ReplyDelete
  Replies
  1. நல்லது இனி ஒரு பொம்பள புள்ளையவும் சைட் அடிக்க மாட்டீரு... யோவ் வாசு வாத்தி போட்டியில இருந்து விலகிருச்சு இனி எல்லாம் உமக்கு தான்...

   Delete
  2. ஒனக்கு ஒன்னு தெரியுமாலே சீனு, நால்லா இருக்குற பல்புதான் பீஸ் போக முடியும், ஏற்கனவே பீஸா போன பல்பு எப்பிடிலே மறுபடியும் பீஸா போக முடியும், வாத்திதான் ஏதோ ஒளர்ராப்புலைன்னா நீயும் நம்பிக்கிட்டு..... ப்ப்ப்பு :-)))

   Delete
  3. // வாத்திதான் ஏதோ ஒளர்ராப்புலைன்னா நீயும் நம்பிக்கிட்டு..... ப்ப்ப்பு :-)))// வாங்கடா வாங்கடா வாங்கடா எத்தன பேரு வேணா வரிச கட்டி வாங்கடா எஞ் சிங்கக் குட்டி களம் இறங்கிருச்சு... இனி எவனாவது வந்து பாருங்க வசு பேசுற பேச்சுல ரத்தம் கக்கி சாவீங்க

   Delete
 2. சங்க விடி(யா) வெள்ளி சீனுவை கலாய்ததை நான் மென்மையாக கன்டிக்கிறேன். .

  ReplyDelete
  Replies
  1. வெள்ளியை தொடரும் சனியே
   சனியைத் தொடரும் ஞாயிறே
   உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்

   இவன்
   அரசன்
   'குடி'காடு

   Delete
 3. சூப்பரு ..! பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக ....!

  போட்டு தாக்குங்க ...! இது சீனு வாரமாட்டுக்கு.. ஆளாளுக்கு பையன பிரிச்சு மேயிரிங்க ...!


  ReplyDelete
  Replies
  1. //ஆளாளுக்கு பையன பிரிச்சு மேயிரிங்க ...!// நல்லா கேளுங்க நண்பா... ஒரு அப்பாவியா இப்டியா போட்டு கொடுமபடுத்றது

   Delete
  2. சீனு - திடங்கொண்டு போராடு...

   Delete
 4. சங்கத்தின் பிற கண்மணிகளை கண்டு"கொல்லாமல்" விட்ட உமது மீது மானநஷ்ட வழக்கு தொடரப் பட உள்ளது. இதற்குப் பரிகாரம் வேண்டுமனில் வசுவின் பதிவை தொள்ளயிறது தொண்ணூற்றி ஒன்பது முறை மனபாடம் செய்யும் படி சங்கத் தலைவர் மூலம் உத்தரவிடப் படுகிறது....

  என்னை அசிங்கப் படுத்துகிறேன் என்று நினைதுவிட்டு சங்கத்தின் குழந்தை, தலயின் வெறியன், இமயமலை போல் இருக்கும் சின்னாவை வேறு அசிங்கப் படுத்தி இருக்கிறீர், இதற்கெல்லாம் பரிகாரமாக ஹாரியின் யுத்தம் ஆரம்பம் தொடரை மனப்பாடமே செய்யாமல் தமிழ்மனதில் எழுத கட்டளையிடப் படுகிறது...

  உள்நாட்டு தகவல் படி உமது இந்தப் பதிவைப் படித்ததும் இந்திய கன்னிப் பெண்கள் யாவரும் ஆழ்ந்த உற்சாகத்திற்கு சென்றுள்ளதாக பிளாக்கர் நண்பன் பதிவு எழுத இருக்கிறார். ....

  ReplyDelete
  Replies
  1. தனக்குத் தானே கம்மென்ட் போடுவார் சங்கம்

   பை
   வசு

   Delete
  2. //வசுவின் பதிவை தொள்ளயிறது தொண்ணூற்றி ஒன்பது முறை மனபாடம் செய்யும் படி//

   ஏலேய் பயபுள்ள.. இதுக்கு நீ பேசாம அரசனை பால்டாயில் குடிக்க சொல்லிருக்கலாம்ல!

   Delete
 5. ஹா..ஹா...சீனுவை இப்படி பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு ஆக்கிடாங்களே...முதல் படம் செம...

  ReplyDelete
  Replies
  1. //முதல் படம் செம...//

   ஆமாம்னே, ஆனா அதுல இருக்கு அந்த பொம்பளபுள்ள யாருன்னுதான் தெரியலை..

   Delete
 6. தமிழ் திரையுலகில் அடுத்த பவர்ஸ்டார்...முதல் படத்தை அரசன் எடுக்க திட்டமிட்டுள்ளார்...தயாரிப்பாளர்க்கு தான் கடும் போட்டி நிலவுகிறது..

  ReplyDelete
 7. முதல் படத்துல இருக்குற பொண்ணு அழகாயிருக்குன்னுதான் சீனுவும் அப்படி ஒரு டெரர் லுக் விடுறாரா? பாவம்... 5வது படத்துல இருக்கற பொண்ணு சீனுவால இந்தக் கதிக்கு ஆளாகிருச்சே...! சங்கத்தோட மத்த உறுப்பினர்களி் வருகைக்காக ஆவலோட காத்திருக்கேன். எப்பய்யா அடுத்த....? பத்தவச்சிட்டயே பரட்டை!

  ReplyDelete
 8. எப்படியெல்லாம் மெனகெடுரங்க

  ReplyDelete
 9. ஆண் அழகன்.. அழகுக்கெல்லாம் அழகன் சீனுவிற்கு இவ்வளவு தானா??

  ReplyDelete
 10. நமிதாவை விட்டு விட்டீர்களே யா

  ReplyDelete
 11. பிச்சிடுவேன் பிச்சி...

  யாருகிட்ட வந்து... நான் இங்க வரவேயில்லை...

  ReplyDelete
 12. படங்களை மட்டுமல்ல, பின்னூட்டங்களையும் ரசித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 13. ஹா...ஹா... கும்மி அடியுங்க :))

  ReplyDelete
 14. அழகுக்கு அழகு சேர்த்துட்டீங்க. இருந்தாலும் ஒரு டவுட் முதல் படத்துல இருக்குற பொன்னு எதும் சினிமால, இல்ல நாடகத்துல இல்ல விளம்பரத்துல நடிக்குதா?
  இல்லாட்டி எடுத்துடுங்களேன் ப்ளீஸ்! நம்மால ஒரு குடும்ப பெண் ஃபோட்டோ வெளி வரனுமா சகோ!

  ReplyDelete
 15. நம்ம சீனுன்னு பாத்தா..... அடப் பாவிங்களா......சீனு இப்பத்தான் தெரியுது நீங்க ஏன் உங்க ப்ளாக் பேர அப்படி வைச்சுருக்கீங்கனு......

  ReplyDelete