Searching...

Popular Posts

Sunday, July 28, 2013

கிட்.. கைட்... மெகாலைட்....! (28/07/2013)

7:55 AM


புதன்கிழமைதோறும் வெளிவந்த "புதன்கிழமை" இனி சனிக்கிழமை தோறும் வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு குழப்பம் இருந்தால் அந்த புதன்கிழமைக்கு ஆங்கிலத்தில் SATURDAY என்று நீங்கள் அழைக்கலாம் என்று அனுமதி தந்து என் பதிவை ஆரம்பிக்கிறேன். 


COW 450 Mini:

வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி லண்டனில் COW450 அறிமுகம் ஆகலாம் என சொன்னேன் அல்லவா? சொன்ன மறுநாளே, சக்காளத்தி சண்டையில் எருமை விட்டு போனதால் COW450 சுருங்கி COW450 MINI.யாக வெளி வருகிறது

சில சிறப்புக்கள்
 • Four legs, 
 • cloven hooves as feet on each leg,
 • large body mass often over 1000 lbs (450 kg), 
 • long tails, 
 • short legs, 
 • large blocky barrel of a body, 
 • an udder with four teats. 
 • They also come in a wide variety of colours including dun or buckskin yellow, black, white, brown, red, orange, but never green, true blue, pink,or purple.

Tumblr-ஐ வாங்கிய எதிர்த்த வீட்டு ஆயா

எதிர்த்த வீடு, ஆயா வீட்டுக்கு போனால் அடிக்கடி ஏதாச்சும் சுட்டுவிட்டு வருவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ஒரே நாளில் 5, 6 திருட்டுக்களும் நடப்பது உண்டு.

எதற்கும் இருக்கட்டுமே என்று 2011-ஆம் ஆண்டு நான் சுட்டு வைத்து இருந்த Tumblr தான் அண்மையில் ஆயாவை கடும் கோவத்திற்கு உள்ளாக்கி இருந்தது. 

காரணம் விசாரித்ததில் அது அந்த ஆயா உசிருக்கு உசிரா வச்சு இருந்த தாத்தாவோட அழுக்கு TUMBLR ஆம்..

அந்த TUMBLR பற்றி : https://www.youtube.com/watch?v=_gZChTg6QrU

பேஸ்புக்கில் புதிய வசதிகள்:


பேஸ்புக் தற்போது மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • Hashtag - யாரையாவது கோர்த்து விட விரும்புவர்கள். அதை போல யார் நண்பர்களில் கோர்த்து விட்டு இருக்கிறார்கள் என்பதை அறிய வந்துள்ள முக்கிய வசதி. # கீயுடன் குறிச்சொல்லை சேர்த்து டைப் செய்து பகிர்ந்தால் அந்த குறிச்சொற்களை க்ளிக் செய்யலாம். க்ளிக் செய்தால் அந்த குறிச்சொற்கள் உள்ள பேஸ்புக் பகிர்வுகளைக் காட்டும்.
 • Image Comments - பேஸ்புக் பகிர்வுகளில் கருத்திடும் பெட்டியில்  புகைப்படங்களை பகிரலாம். இதன் மூலம் சிம்பு - ஹன்சிகா கல்யாண செய்திகள் படங்கள் வரும் போது சிம்பு - நயன் படத்தை போட்டு காட்டுவதன் மூலம் நமது சமுக தொண்டை ஆற்றி கொள்ள இயலும். 
கேடி -2

நண்பர் "ரவி கிருஷ்ணா" வோடு இணைந்து கேடி -2 ஆரம்பித்திருந்தோம். தற்போது எனக்கு நேரமின்மைக் காரணத்தினால் அவரே தனியாக நடித்து கொண்டு இருக்கிறார். அது எந்தளவுக்கு தனிமை என்றால் இயக்குனர், கமரா இல்லாதளவுக்கு தனிமை.


இந்த வார "சிரிப்பு படம்:

டம்ளர் பற்றிய சிறப்பு விடியோ பதிவு.. பிடித்து இருந்தால் போய் இந்த சானலை சப்ஸ்கிரைப் செய்திடுங்கள்.. 

Sign Out!

21 comments:

 1. இன்னிக்கு நான் தான் கெடச்சேனா..... :o

  ReplyDelete
 2. இந்த ஐடியா நல்லா இருக்குபா... சூப்பர்பா

  ReplyDelete
  Replies
  1. :) :) :) நன்றிண்ணே நீங்களே பாராட்டிபுட்டிங்க அப்புறம் என்ன?? :p :p :p

   Delete
 3. //புதன்கிழமைதோறும் வெளிவந்த "புதன்கிழமை" இனி சனிக்கிழமை தோறும் வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு குழப்பம் இருந்தால் அந்த புதன்கிழமைக்கு ஆங்கிலத்தில் SATURDAY என்று நீங்கள் அழைக்கலாம் என்று அனுமதி தந்து என் பதிவை ஆரம்பிக்கிறேன். //

  முதல் பாரா செம கலாய்... பயபுள்ள நாலு பாட்டில் பாலிடாயில் ராவா அடிச்சி இருப்பான்னு நினைக்கிறன்.. என்னமா யோசிச்சி இருக்கான் x-)

  ReplyDelete
  Replies
  1. //பாலிடாயில்//

   பாலிடாயில் பாஷா வானா சூனா எங்கேயா??

   Delete
 4. அடங்க கொய்யால அது பேரு சிரிப்புப் படமாய... எங்கே போனார் நம் சங்கத்து தீவிரவாதியும் அடியாளும்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ஆடாதீங்க.... இல்லைனா அடுத்து "ஊரோடி Y-ப்ரெஸ்" னு ஊர் சுத்திக் காட்டுவாப்ல நம்ம ஹாரி....

   Delete
  2. இது ஹாரி சொல்ற மாதிரி தெரியலியே... அங்கிட்டு இங்கிட்டு சுத்தி நம்ம பக்கமும் வருவாயிங்களோ

   Delete
  3. அடுத்த பதிவுக்கு யாரோ ஸ்க்ரீன்பிளே ரெடி பண்றாய்ங்க போல..

   Delete
 5. பாவம் பாஸித்! :)

  ReplyDelete