Searching...

Popular Posts

Tuesday, November 19, 2013

தலைவனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

10:05 PM

தலைமைக்குணம் கொண்டு கும்மியை வெறுமனே நடத்தி கொண்டிருக்கும் வெண்கல சிங்கம்...

தன்மானத் தங்கம்...


பெண்களின் மனம் கவர்ந்த மன்மத அம்பு...

வலைப்பூவின் சிம்பு... 


ஆயிரம் வலைப்பக்கம் திறந்தாலும் அரைப்பக்கம் கூட நிரப்ப நேரம் இல்லாமல் சுழன்று வரும் சூறாவளி...

கும்மியின் போராளி... 

ஆஸ்கரே ஆசைப்படும் ஆசை நாயகன்...

பெண்களின் கனவு காதலன்... 

அரவணைப்பதில் ஆலமரம்....

எங்களின் போதிமரம்...   

இவ்வளவு பெருமை கொண்ட எங்கள் நண்பனை வாழ்த்துவதில் பெருமை கொள்ளும் அண்ணனின் விழுதுகள் 


வரலாற்று சுவடுகள் 

ஹேக்கர் பாஸித் 

பெண்களின் காதலன் பிரபு கிருஷ்ணா  

கண்ணாடி மச்சான் 

தீவிரவாதி 

வாத்தியார் 

கார்த்திக் சோமாலியா 

அரசன்

தல மற்றும் சின்னமல 

இவர்களுடன் அமானுஷ்ய குரு நாயர் பட்டிக்ஸ் 




வாழ்த்துக்கள் ஹாரி 

20 comments:

  1. தம பத்தாயிரம் ...

    ReplyDelete
  2. என் தலைவனை பார்த்து கண்ணடித்த ச்சீ கலாய்த்த கண்ணாடி மச்சானை கண்டிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  3. Replies
    1. நன்றி திண்டுக்கல் ஜி :)

      Delete
  4. தலைவா தலைவா ... நீங்கள் வாழும் காலங்களில் நாங்கள் பிறந்திருக்கிறோம் என்று எண்ணவே பெருமை கொள்கிறோம் ...

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைவா ,..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. நன்றி..

      ஹாரி ஹாப்பி

      Delete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி அக்கா

      ஹாரி ஹாப்பி

      Delete
  7. பெண்களின் காதலன் பிரபு கிருஷ்ணா ன்னா, ஆண்களின் காதலன் அரசனா? சொல்ல வந்தத சரியா சொல்லும் ஒய்!!

    ReplyDelete
  8. கும்மி பாய்ஸ் & Brothers ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. நன்றி நன்றி

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    ReplyDelete
  9. வெறும் நன்றி சொல்லி எஸ்கேப் ஆகமுடியாது ஹாரி. . . உடனே ஒரு பார்ட்டி வைக்கனும் அதுல சீனும் அரசனும் ஒரு குத்துபாட்டுக்கு ஆடனும். தீவிரவாதி பாடனும்(நாங்கெல்லாம் ஓடனும்)

    ReplyDelete
  10. // ஆஸ்கரே ஆசைப்படும் ஆசை நாயகன//

    ஆஸ்காரா?? அது என்ன மாருதிகாரை விட பெருசா??

    ReplyDelete
  11. நன்றியா பார்ட்டி யாரு கொடுக்குறது?

    ReplyDelete
  12. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

    ReplyDelete
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete