Searching...

Popular Posts

Sunday, December 28, 2014

2014 பிளாஷ்பேக். டியுனிங் மொக்கைஸ்லிஸ்..

11:17 PM

2014 BEST MOMENTS 
1. ரஜினியின் ரெண்டு படம் 
2. கமலின் பத்மபூஷன்
வை சீரியஸ்.. டியுனிங் மொக்கைஸ்லிஸ் ......
1. ரஜினியின் பலூன் சீன் 
2. கமலின் பாலசந்தர் விடீயோ 
3. விஜயின் விழுப்புரம் ரன் 
4. அஜித்தின் தங்கமே தங்கமே என்ன ஆச்சு 
5. கேப்டனின் புரட்சி படை 
6. தளபதியின் கிளர்ச்சி படை 
7. லட்சுமி மேனனின் லிப் கிஸ் 
8. ஷகிலா நடித்த என்னை அறிந்தால், வசீகரா 
9. லிங்குவின் "கத்துகிட்ட மொத்த வித்தை"
10. ரவிகுமாரின் "எந்திரிச்சு ஓடு"
11. DD யின் திருமணம் 
12. சிம்புவின் ட்ரைலர் 
13. ஜீவாவின் யான் 
14. விஜயின் "வேற மாதிரி பேசணும்"
15. ஹர ஹர மகா தேவகி 
16. சமந்தாவின் டூ பீஸ் 
17. உத்தம வில்லன் - நிஜாம் பாக்கு 
18. ரஜினி வீட்டில் மோடியின் டீ 
19. செட்டப் சூப்பர் ஸ்டார் 
20. ஜெயா, பவர் ஸ்டார் ஜெயில்
21. என்னம்மா இப்படி பண்றீங்களே மா?
22. போலிச கூப்டுவேன்
23. விஜய் ஒரு போராளி - சீமான் 
24. சந்தானம், கஞ்சா கருப்பு ஹீரோ 
25. மெர்சலாயிட்டேன் 
26. டங்க மாறி ஊதாரி 
27. ஹன்சிகாவின் ஐஸ் பக்கெட் 
28. திரிசாவின் கிளின் இந்தியா 
29. ரெண்டு துப்பாக்கி, 10 படையப்பா 
30. லிங்கா, கத்தி, வீரம் 100 கோடி
சுபம்
Next
This is the most recent post.
Older Post

1 comments:

  1. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete